Title | Sumeriavil Tamil Yazh! Japanil Saama Vedha Isai!! |
---|---|
Author | London Swaminathan |
Publisher | Pustaka Digital Media |
Category | Research |
Released Date | 2022-07-10 |
Language | தமிழ் |
Format | EPUB / PDF |
Pages | 138 |
Total Downloads | 40 |
Total Views | 177 |
Rating |
0/5 (0 ratings)
|
கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம், மேற்கத்திய சங்கீதம் தொடர்பாக கடந்த 11 ஆண்டுகளில் நான் எழுதிய முப்பது கட்டுரைகள் அடங்கிய நூல் இது. சங்கீதமே பிடிக்காத அவுரங்க சீப்பிடம் கூட சுவையான இசை சம்பவங்களைச் சொன்னால் கட்டாயம் காது கொடுத்துக் கேட்பார். வேத காலத்திலும், காரைக்கால் அம்மையார் காலத்திலும், கம்பன் காலத்திலும் இருந்த இசைக்க கருவிகளின் பட்டியல் அவரவர் பாடிய பாடல்களில் உள்ளன. அவற்றைப் பார்க்கையில் எந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கையில் இசை இடம்பிடித்தது என்பது விளங்கும்.
கிளி ஓட்டிய தினைப் புன காவல் பெண்டின் பாடலைக் கேட்டு, யானையும் கூட தானியத்தைச் சாப்பிடவில்லை என்ற சங்கப்பாடல் அ னைவரும் அறிந்ததே. புல்லாங்குழல் ஊதி சொர்கத்துக்குச் சென்ற ஆனாய நாயனார் சரிதமும், தீபக் ராகம் பாடி உயிர் நீத்த தான்ஸேனின் தியாகமும், மழை வரவேண்டி அமிர்தவர்ஷனி ராகம் பாடிய முத்து சுவாமி தீட்சிதரின் மந்திர சக்தியும் இசையின் மகத்துவத்தை விளக்குகின்றன....