Title | Thisai Maarum Kaatru |
---|---|
Author | G. Shyamala Gopu |
Publisher | Pustaka Digital Media |
Category | General Fiction |
Released Date | 2022-07-10 |
Language | தமிழ் |
Format | EPUB / PDF |
Pages | 479 |
Total Downloads | 28 |
Total Views | 213 |
Rating |
0/5 (0 ratings)
|
கௌரவர்களுக்கு பங்காளிகளான பாண்டவர்களிடைத்தில் ஏற்பட்ட பொறாமை மகாபாரத போரை உண்டாகியது. உலகத்தின் முதல் மனிதன் ஆதாமிற்கு இரு மகன்கள். சொந்த தம்பி மீது கொண்ட பொறாமையினால் அவனைக் கொன்று விடுவான் அண்ணன். சகோதர பொறாமை அதாவது சிபிலிங்க்ஸ் ஜெலசி என்பது உலகம் தோன்றிய காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது.
இந்த கதையிலும் அண்ணன் தர்மன் தன் தம்பி தாமுவிடம் கொண்ட பொறாமையினால் அவன் செய்யும் அக்கிரமங்களும் அதனால் குடும்பத்தில் ஏற்படும் விளைவுகளும் விவரிக்கும் கதை இது. இறுதியில் தர்மன் என்னவாகிறான் என்பது தான் கதையின் அதி முக்கியமான விஷயம்....